தமிழ்நாடு செய்திகள்
null

Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...

Published On 2025-04-22 09:04 IST   |   Update On 2025-04-22 21:45:00 IST
  • இன்றைய முக்கிய செய்திகள்...
  • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

2025-04-22 16:15 GMT

பயங்கரவாதிகள் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் பலி என அச்சம்: காஷ்மீர் விரைகிறார் அமித்ஷா

2025-04-22 16:15 GMT

சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்

2025-04-22 16:14 GMT

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்: அமித்ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை

2025-04-22 13:02 GMT

1 முதல் 5ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் உத்தரவை நிறுத்தி வைத்தது மகாராஷ்டிரா அரசு

2025-04-22 13:01 GMT

பாராளுமன்றத்திற்கே உச்சபட்ச அதிகாரம்: துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்

2025-04-22 13:01 GMT

சவுதி அரேபியாவில் பிரதமர் மோடி: 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு

Tags:    

Similar News