தமிழ்நாடு செய்திகள்

தாடிக்கொம்பு பகுதியில் நாளை மின்தடை

Published On 2025-06-09 17:00 IST   |   Update On 2025-06-09 17:00:00 IST
  • தாடிக்கொம்பு துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • தாடிக்கொம்பு, கிரியம்பட்டி, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாடிக்கொம்பு:

தாடிக்கொம்பு துணை மின் நிலையத்தில் நாளை (10ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாடிக்கொம்பு, கிரியம்பட்டி, சத்திரப்பட்டி, இன்னாசிபுரம், பிரகரை, உண்டார்பட்டி. தவசிகுளம், திருகம்பட்டி, மறவபட்டி, காப்பிளியபட்டிபுதூர், முனியபிள்ளைபட்டி, அலக்குவார்பட்டி, கள்ளிப்பட்டி, அகரம், சுக்காம்பட்டி, சென்னம்பட்டி, உலகம்பட்டி, கொண்டசமுத்திரம்பட்டி, சில்வார்பட்டி, கன்னிமானூத்து,

கொண்டமநாயக்கன்பட்டி, மல்லனம்பட்டி, கோட்டூர் ஆவாரம்பட்டி, பாப்பணம்பட்டி, அழகுபட்டி, தெப்பக்குளத்துப்பட்டி, கெச்சாணிபட்டி, வெள்ளையம்பட்டி, தாதங்கோட்டை, ரெங்கப்பனூர், விட்டல்நாயக்கன்பட்டி, கதிரனம்பட்டி, ஜக்கனநாயக்கன்பட்டி, கஞ்சிப்பட்டி, மாக்கிநாயக்கன்பட்டி, கே.புதுக்கோட்டை, ராமகவுண்டன்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News