தமிழ்நாடு செய்திகள்
நண்பரை துரத்தி விட்டு பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: 7 பேருக்கு சாகும் வரை சிறை
- 2019-ல் பூங்காவில் தனது நண்பருடன் 16 வயது பள்ளி மாணவி பேசிக்கொண்டிருந்துள்ளார்.
- அப்போது அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் அவரது நண்பரை அடித்து தள்ளி விட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
2019-ல் பூங்காவில் தனது நண்பருடன் 16 வயது பள்ளி மாணவி பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் அவரது நண்பரை அடித்து தள்ளி விட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் ஏழு பேருக்கும் வாழ்நாள் சிறை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.