செய்திகள்
தீவிபத்து

புதுச்சேரி அருகே தனியார் வயர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

Published On 2020-10-03 11:25 IST   |   Update On 2020-10-03 11:25:00 IST
புதுச்சேரி அருகே சேதாரப்பட்டில் உள்ள தனியார் வயர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
புதுச்சேரி:

புதுச்சேரி அருகே சேதாரப்பட்டில் உள்ள தனியார் வயர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலை முழுவதும் எரிவதால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள், பொருட்கள் எரிந்து சேதமானது.

தொழிற்சாலையில் எரியும் தீயை அணைக்கும் பணியில் 8க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Similar News