விளையாட்டு

பிரியான்ஷு ரஜாவத்

ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் - அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீரர் பிரியான்ஷு

Published On 2023-04-07 16:22 GMT   |   Update On 2023-04-07 16:22 GMT
  • இந்திய வீரர் பிரியான்ஷு தைவான் வீரரை வீழ்த்தினார்.
  • இதன்மூலம் அவர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

ஆர்லீன்ஸ்:

ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரியான்ஷீ ரஜாவத், தைவான் வீரர் சீ யு ஜென்னை சந்தித்தார்.

இதில் ரஜாவத் 21-18, 21-18 என்ற நேர்செட்டில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News