செய்திகள்
சாய்னா நேவால்

சீனா ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் முதல் சுற்றில் தோல்வி

Published On 2019-11-06 11:59 GMT   |   Update On 2019-11-06 11:59 GMT
சீனா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் சீன வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.
சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் முதல் சுற்றில் சீனாவின் யான் யான் கய்-ஐ எதிர்கொண்டார்.

9-ம் நிலை வீராங்கனையான சாய்னா நேவால் 22-ம் நிலை வீராங்கனையிடம் 9-21, 12-21 என நேர்செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்து வெளியேறினார்.
Tags:    

Similar News