செய்திகள்
இந்திய அணி பயிற்சியாளர் ஸ்ரீதர்

இந்த பத்தாண்டுகளில் இவர்தான் இந்தியாவின் தலைசிறந்த பீல்டர்

Published On 2019-10-28 19:37 IST   |   Update On 2019-10-28 19:37:00 IST
இந்த பத்தாண்டுகளில் இந்திய கிரிக்கெட் அணியில் தலைசிறந்த பீல்டர் ரவீந்திர ஜடேஜாதான் என்று பயிற்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீதர் கூறுகையில் ‘‘ஜடேஜா களத்தில் பீல்டிங் செய்து கொண்டுடிருக்கும்போது, அது அணிக்கு உத்வேகத்தை அதிகரிக்கும். அவரைப் போன்ற ஒருவரால் எதிரணி பேட்ஸ்மேன்களை அபார பீல்டிங் மூலம் நெருக்குடிக்கு உள்ளாக்க முடியும். அவர் களத்தில் எப்போதுமே ஒரு மிரட்டலாக இருப்பார். கடந்த பத்தாண்டுகளில் ஜடேஜா இந்தியாவின் தலைசிறந்த பீல்டர்’’ என்றார்.

Similar News