இந்தியா

லைவ் அப்டேட்ஸ்: தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

Published On 2022-07-22 11:09 GMT   |   Update On 2022-07-22 11:55 GMT
  • 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது
  • 2020ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு விருதுகளை அறிவிக்கிறது மத்திய அரசு


2022-07-22 11:55 GMT

திரைப்படங்களுக்கு உகந்த மாநிலமாக மத்தியப்பிரதேசம் அறிவிப்பு

கல்வி தொடர்பாக எடுக்கப்பட்ட சிறந்த படம் (Non-Feature) - டிரீமிங் ஆப் உட்ஸ் ( Dreaming of woods) (மலையாளம்)

சிறந்த வாழ்க்கை வரலாற்று திரைப்படம் (Non-Feature) - பபுங் ஷியாம் (மணிப்புரி)

2022-07-22 11:52 GMT

சிறந்த சண்டைக் காட்சி - ஐயப்பனும் கோஷியும் (மலையாளம்)

சிறந்த பின்னணி பாடகி - ஐயப்பனும் கோஷியும் (மலையாளம்)

2022-07-22 11:45 GMT

சிறந்த நடிகர் (இந்தி) - அஜய் தேவ்கன் ( தன்ஹாஜி - தி அன்சாங் வாரியர்)

சிறந்த இயக்குனர் (மலையாளம்) - சச்சிதானந்தன் (ஐயப்பனும் கோஷியும்)

2022-07-22 11:38 GMT

சிறந்த துணை நடிகை - சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்

சிறந்த துணை நடிகர் - பிஜூ மேனன் (ஐயப்பனும் கோஷியும்)

சிறந்த எடிட்டிங் - ஸ்ரீகர் பிரசாத் (சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்)

2022-07-22 11:31 GMT

சிறந்த அறிமுக இயக்குனர் - மடோனா அஷ்வின் (மண்டேலா)

சிறந்த இயக்குனர் - சச்சிதானந்தன் - ஐயப்பனும் கோஷியும் (மலையாளம்)

சிறந்த இசையமைப்பாளர் (தெலுங்கு) - தமன் (வைகுந்தபுரம்)

2022-07-22 11:17 GMT

சிறந்த திரைக்கதை - சூரரைப் போற்று (சுதா கொங்கரா)

சிறந்த இசையமைப்பாளர் - ஜி.வி.பிரகாஷ்

2022-07-22 11:13 GMT

சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று)

சிறந்த வசனம் - மண்டேலா (யோகிபாபு)

2022-07-22 11:12 GMT

சிறந்த படம் - சிவரஞ்சனியும் இன்னும் சிலபெண்களும்

சிறந்த நடிகர் - சூர்யா (சூரரைப் போற்று)


Similar News