உள்ளூர் செய்திகள்

மீஞ்சூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்

Published On 2023-09-05 13:07 IST   |   Update On 2023-09-05 13:07:00 IST
  • சப்-இன்ஸ்பெக்டருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.
  • சிகிச்சை பலனின்றி இன்று காலை விஜயகுமார் இறந்தார்.

பொன்னேரி:

மீஞ்சூர் அடுத்த மேலூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது50). இவர் மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.

அவரை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை விஜயகுமார் இறந்தார்.

Similar News