உள்ளூர் செய்திகள்

புதிதாக பதவியேற்ற தாசில்தார் வெற்றிவேல்.

பண்ருட்டி தாசில்தார் பதவி ஏற்பு

Update: 2022-09-29 07:14 GMT
  • இதற்கு முன்பு நெய்வேலி நில எடுப்பு துறை தாசில்தாராக பணிபுரிந்து வந்தார்
  • டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ., ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கடலூர்:

பண்ருட்டி தாசில்தாராக வெற்றிவெல் புதியதாக பொறுப்பேற்றார். இவர், இதற்கு முன்பு நெய்வேலி நில எடுப்பு துறை தாசில்தாராக பணிபுரிந்து வந்தார். புதியதாக பொறுப்பேற்றபின் கடலூர் கலெக்டர், டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ., ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். துணைதாசில்தார்கள் கிருஷ்ணா,சிவக்குமார், சாருலதா,செந்தமிழ்செல்வி, சேகர்,டிஎஸ்ஒமோகன்மற்றும் வருவாய்ஆய்வாளர்கள் கிராமநிர்வாகஅலுவலர்கள் இவருக்கு வாழ்த்து கூறினார். பண்ருட்டி தாசில்தாராக இருந்தசிவா.கார்த்திகேயன் நெய்வேலி நில எடுப்பு தாசில்தாராக மாற்றம்செய்யப்பட்டார். 

Tags:    

Similar News