உள்ளூர் செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அறிவு வேட்கைக்கான திறவுகோல் புத்தகங்களே... மு.க.ஸ்டாலின் டுவிட்

Published On 2022-04-23 15:22 IST   |   Update On 2022-04-23 15:22:00 IST
உலக புத்தக நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில், ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வோம் என கூறியுள்ளார்.
சென்னை:

உலக புத்தக நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

அறிவு வேட்கைக்கான திறவுகோல் புத்தகங்களே!

திட்டமிட்ட பொய்ப்பரப்புரைகள் உள்ளங்கைக்கே வந்துவிடும்
இக்காலத்தில், உண்மை எனும் புதையலை அடைய
புத்தகங்களே வழிகாட்டி!

ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது புத்தகங்களைப் பரிமாறிக்
கொள்வோம்!

ஆழ வாசிப்போம்! புத்தகங்களை நேசிப்போம்! என பதிவிட்டுள்ளார்.

Similar News