உள்ளூர் செய்திகள்
கோட்டக்குப்பம் உதவி போலீஸ் சூப்பிரண்டு இடமாற்றம்
திருச்செந்தூர் போலீஸ் துணை கண்காணிப்பு அலுவலகத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ஹர்ஷ் சிங் விழுப்புரம் மாவட்ட கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம்:
தமிழக காவல்துறையில் 5-க்கும் மேற்பட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டுகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் போலீஸ் துணை கண்காணிப்பு அலுவலகத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ஹர்ஷ் சிங் விழுப்புரம் மாவட்ட கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.