உள்ளூர் செய்திகள்
நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் பேசினார்.

அம்பேத்கர் பிறந்தநாள் பேரணி

Update: 2022-04-15 10:23 GMT
திருத்துறைப்பூண்டியில் பா.ஜ.க. சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் பேரணி நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டியில் பா.ஜ.க. சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் பேரணி நடைபெற்றது. 

மாவட்ட தலைவர் கோட்டூர் ராகவன் தலைமை வகித்தார். நகர தலைவர் பாலாஜி வரவேற்றார். 

பட்-டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் உதயகுமார், மாவட்ட பட்டியல் அணி தலைவர் வீராச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்-தனர். மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம், 

மேலிட பார்வையாளர் பேட்டைசிவா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் பாஸ்கர், மாவட்ட பொருளாளர் சிவக்குமார், மாவட்ட துணை தலைவர் சிவக்குமார், மாரிமுத்து, மாநில பொது குழு ரஜினிகலைமணி, மாநில செயலாளர்

பாலா, மாவட்ட செயலாளர் செல்--வம், ஒன்றிய தலைவர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News