செய்திகள்
கைது

கெலமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

Published On 2021-08-24 16:35 IST   |   Update On 2021-08-24 16:35:00 IST
கெலமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:

கெலமங்கலம் போலீசார் அகரம் ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த ஹரீஷ்குமார் (வயது 26), அனுமந்தபுரம் முனிராஜ் (26), சக்கிலிபாளையம் முனிராஜ் (40), மல்லேஷ் (28) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Similar News