செய்திகள்
கோப்புப்படம்

புதுச்சேரியில் கொரோனாவுக்கு மேலும் 15 பேர் பலி

Published On 2021-05-04 00:45 IST   |   Update On 2021-05-04 00:45:00 IST
புதுச்சேரியில் நேற்று ஒரேநாளில் 799 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரி:

புதுச்சேரியில் நேற்று ஒரேநாளில் 799 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் இதுவரை 62 ஆயிரத்து 160 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 848 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Similar News