செய்திகள்
கைது

தேன்கனிக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

Published On 2021-01-18 09:50 IST   |   Update On 2021-01-18 09:50:00 IST
தேன்கனிக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை போலீசார் இருதுகோட்டை பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த காவேரி (வயது 40), சுரேஷ் (37) சரவணன் (40), மாதேஷ் (48) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News