செய்திகள்
கோப்புபடம்

தேன்கனிக்கோட்டை அருகே மது விற்றவர் கைது

Published On 2021-01-17 19:41 IST   |   Update On 2021-01-17 19:41:00 IST
தேன்கனிக்கோட்டை அருகே மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மதுபாட்டிகல்களை பறிமுதல் செய்தனர்.

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அஞ்செட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த நவாஸ் (40) என்பவர் மது விற்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News