செய்திகள்

கூடுவாஞ்சேரி பேரூராட்சி தே.மு.தி.க. பொறுப்பாளராக ஜெயபால் நியமனம்

Published On 2016-10-19 14:41 IST   |   Update On 2016-10-19 14:41:00 IST
கூடுவாஞ்சேரி பேரூராட்சி தே.மு.தி.க. பொறுப்பாளராக கே.என்.ஆர். ஜெயபாலை கட்சி தலைவர் விஜயகாந்த் நியமித்துள்ளார்.
சென்னை:

காஞ்சீபுரம் வடக்கு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி தே.மு.தி.க. பொறுப்பாளராக கே.என்.ஆர். ஜெயபாலை மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் பரிந்துரையின் பேரில் கட்சி தலைவர் விஜயகாந்த் நியமித்துள்ளார்.

ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News