ஆன்மிகம்
கெலமங்கலம் அருகே சின்ன பழனி பாலமுருகன் கோவிலில் சிறப்பு யாக பூஜை
கெலமங்கலம் அருகே சின்னட்டி கிராமத்தில் உள்ள சின்ன பழனி பாலமுருகன் கோவிலில் உலக நன்மைக்காகவும், கொரேரனா நோயில் இருந்து விரைவாக மக்கள் குணமடையவும் சிறப்பு பூஜை நடந்தது.

பூஜையில் பாரத மாதா படம் வைத்தும், உலக உருண்டை படம் வைத்து சிறப்பு யாகம், பூஜை செய்தனர். இதில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் மகாபூர்ணாகுதி நடைபெற்றது. இந்த பூஜையில் கோவில் நிர்வாகிகள் மற்றும் பூசாரி மட்டும் கலந்து கொண்டு உலக நன்மைக்காக யாகம் நடத்தினர்.