ஆன்மிகம்

விளம்பி வருடத்தில் வரும் ஸ்ரீநடராஜர் அபிஷேக தினங்கள்

Published On 2018-05-11 14:21 IST   |   Update On 2018-05-11 14:21:00 IST
விளம்பி வருடத்தில் வரும் ஸ்ரீநடராஜருக்கு உகந்த சிறந்த அபிஷேக தினங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
சித்திரை 24 - திருவோணம்
ஆனி 6 - உத்திரம்
ஆவணி 8 - சுக்ல சதுர்தசி
புரட்டாசி 7 - சுக்ல சதுர்தசி
மார்கழி 7 - திருவாதிரை
மாசி 6 - சுக்ல சதுர்தசி

Tags:    

Similar News