ஆன்மிகம்
முருகன்

செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பிரச்சனைகளை நீக்கும் ஆறுமுகம் ஸ்லோகம்

Published On 2020-07-15 11:51 IST   |   Update On 2020-07-15 11:51:00 IST
ஆறுமுகனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.
ஆறுமுகனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.

ஓம் முருகா !!
ஆறுமுகனே ஆனந்த மயமானவனே
வினையறுக்கும் யாழ் நல்லூர் வேலவனே
உந்தன் திருமுகம் காண ஒருமுகமானேனே
தஞ்சமென்றுன் பாதம் பணிகின்றேன் !

Similar News