தினமும் காலையில் குளித்து விட்டு பயபக்தியுடன் மனதில் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவியை எண்ணிக்கொண்டு 108 முறை சொல்ல வேண்டும்.
ஓம் ஹ்ரீம் யாம் கல்பயந்தினோரய
க்ருத்யாம் க்ரூராம் வதுரமிவே
ஹ்ராம்தாம் ப்ரம்ஹணா அவநிர்ணுத்ம
ப்ரத்யக் கர்த்தாரம் ச்சது
பதிவு: நவம்பர் 07, 2019 11:36