ஆன்மிகம்

திருமண தடை நீக்கும் குரு ஸ்லோகம்

Published On 2016-05-05 09:56 IST   |   Update On 2016-05-05 09:56:00 IST
வியாழக்கிழமைகளில் இந்த குரு ஸ்லோகத்தில் சொல்லிவந்தால் குருவின் அருள் கிடைக்கும்
குணமிகு வியாழ குருபகவானே
மணமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய்
பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா
கிரக தோஷமின்றி காத்தருள்வாயே

குரு காயத்ரி மந்திரம்


ஓம் வ்ருஷபத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்

வியாழக்கிழமைகளில் இந்த குரு ஸ்லோகத்தில் சொல்லிவந்தால் குருவின் அருள் கிடைக்கும். திருமணம் தடை படுபவர்கள், வேலை கிடைக்காதவர்கள் இந்த ஸ்லோகத்தை வியாழக்கிழமைகளில் குரு சன்னதியில் சொல்லி நெய் தீபம் ஏற்றி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

Similar News