ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (11.10.2016 முதல் 17.10.2016 வரை)

Published On 2016-10-11 02:41 GMT   |   Update On 2016-10-11 02:41 GMT
11.10.2016 முதல் 17.10.2016 வரை நடக்கும் சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை கீழே பார்க்கலாம்.
11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) :

* தசரத லலித கவுரி விரதம்
* திருப்பதி ஏழுமலையான் பல்லக்கு
* குரங்கனி முத்துமாலை அம்மன் பவனி
* விஜயதசமி
* குழந்தைகள் கல்வி தொடங்க உகந்தநாள்

12-ந்தேதி (புதன்கிழமை) :

*  மதுரை தல்லாகுளம் வேங்கடடேசப்பெருமாள் கோவிலில் சப்தாவரணம்
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப்பெருமாள் தலத்தில் சப்தாவரணம்
* துளசி கவுரி விரதம்
* சர்வ ஏகாதசி

13-ந்தேதி (வியாழன்கிழமை) :

* பிரதோஷம்
* கோத்துவாதசி
* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப்பெருமாள் திருவீதி உலா
* சுவாமிமலை முருகன் தங்கக் கவசம் - வைரவேல் தரிசனம்
* துவாதசி திதி

14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) :

* தானபல விரதம்
* கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப்பெருமான் திருமஞ்சனம் - ஊஞ்சல் சேவை - புறப்பாடு.
* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை பவனி

15-ந்தேதி (சனிக்கிழமை) :

* பவுர்ணமி
* கரிநாள்
* சிதம்பரம் சிவபெருமான், நடராஜர் அபிஷேகம்
* திருவண்ணாமலை (ஸ்ரீவில்லிபுத்தூர்) சீனிவாசப்பெருமாள் புறப்பாடு

16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) :

* இஷ்டி காலம்
* தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு
* கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் விழா தொடக்கம்
* பிரதமை திதி

17-ந்தேதி (திங்கட்க்கிழமை) :

* விசு புண்ணியகாலம்
* திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, பத்தமடை, வீரவநல்லூர், சங்கரநயினார்  கோவில் தலங்களில் அம்பாள் விழா தொடக்கம்
* துவிதியை திதி

Similar News