ஆன்மிகம்
செவ்வாடைக்காளி

செவ்வாய் தோஷம் நீக்கும் செவ்வாடைக்காளி

Published On 2021-09-07 01:33 GMT   |   Update On 2021-09-07 01:33 GMT
தேவிபட்டணத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் புகழ்பெற்ற தட்டாங்குளம் காளியம்மன் கோயில் இருக்கிறது. இந்த காளியம்மன் ‘செவ்வாடைக்காரி’ என்று சிறப்பு பெற்றவள்.
ராகு-கேது தோஷம் உள்ளவர்களுக்கு குழந்தைப்பேறு தடை ஏற்படும். இதை ‘நாகதோஷம்’ என்பார்கள்.

செவ்வாய் தோஷம், நாகதோஷம் உள்ள பெண்கள் செவ்வாடை அணிந்து, தட்டாங்குளம் காளியை வழிபட்டால் தோஷம் நீங்கும்.

ராஜபாளையத்தில் இருந்து தென்காசி செல்லும் பாதையில் தேவிபட்டணம் இருக்கிறது. மகிசாசுரனை தேவி வதைத்த இடம் இது. எனவே இதற்கு ‘தேவிபட்டணம்’ என்று பெயர் ஏற்பட்டது.

தேவிபட்டணத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் புகழ்பெற்ற தட்டாங்குளம் காளியம்மன் கோயில் இருக்கிறது. இந்த காளியம்மன் ‘செவ்வாடைக்காரி’ என்று சிறப்பு பெற்றவள்.
Tags:    

Similar News