ஆன்மிகம்

நோய், நொடிகள் அகல.. பரிகார தலங்கள்

Published On 2018-05-22 11:12 IST   |   Update On 2018-05-22 11:12:00 IST
மனித வாழ்வு என்பதே இன்பமும், துன்பமும் நிறைந்தது தான். நோய், நொடிகள் அகல எந்த ஆலயங்களுக்கு சென்று பரிகாரம் செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
மனித வாழ்வு என்பதே இன்பமும், துன்பமும் நிறைந்தது தான். மனிதர்களின் துன்பங்களைக் களைவதற்காகவே இறைவன் பூமியில் பல இடங்களில் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார் என்பது அனைவரது நம்பிக்கை. துன்பங்களைப் போக்கும் பரிகாரத் தலங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் எந்த ஆலயத்திற்குச் சென்றால், என்னென்ன பிரச்சினைகள் தீரும் என்பதை சிறிய அளவில் இங்கே பார்க்கலாம்.

* இருதயாலீஸ்வரர் திருக்கோவில், திருநின்றவூர்.

* தோரணமலை முருகன் திருக்கோவில், தோரணமலை.

* பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.

* மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.

* வீரராகவர் திருக்கோவில், திருவள்ளூர்.

* வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமிழலை.

* வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார் விளாகம், ஸ்ரீவில்லிப்புத்தூர்.
Tags:    

Similar News