சினிமா
கிசுகிசு

நடிகரின் அழைப்புக்காக காத்திருக்கும் நடிகை

Published On 2021-05-10 18:09 GMT   |   Update On 2021-05-10 18:09 GMT
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான நடிகை, நடிகரின் அழைப்புக்காக காத்து இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் இயக்குனரின் மகனுக்கு ஜோடியாக நடித்த நடிகை, பட வாய்ப்பு இல்லாததால் உடல் எடை போட்டு குண்டாக மாறினாராம். இந்த சமயத்தில் நடிகை பெரிய முதலாளி வீட்டுக்கு செல்லும் வாய்ப்பு வந்ததாம். இதை ஏற்றுக் கொண்டு வீட்டுக்குள் சென்ற நடிகை, மிகவும் பிரபலமானாராம். 

வீட்டை விட்டு வெளியே வந்த நடிகை, மிகவும் ஒல்லியாகவும் அழகாகவும் மாறினாராம். இதனால், இயக்குனரின் மகனுக்கு போன் செய்து மீண்டும் நாம் இணைந்து நடிக்கலாம் என்று வாய்ப்பு கேட்டாராம். நடிகரும் தருகிறேன் என்று கூறினாராம். இதை நம்பிய நடிகை, நடிகரின் அழைப்புக்காக காத்து இருக்கிறாராம். 
Tags:    

Similar News