சினிமா
கிசுகிசு

ஓவர் பந்தா காட்டும் இளம் நடிகர்

Published On 2021-05-04 17:54 GMT   |   Update On 2021-05-04 17:54 GMT
சின்னத்திரையில் இருந்து தற்போது பெரிய திரையில் நடிக்க தயாராகும் இளம் நடிகர் ஓவர் பந்தா காட்டுகிறாராம்.
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் ஒன்று இரண்டு காட்சிகளில் மட்டுமே நடித்த நடிகர் சின்னத்திரையில் வாய்ப்பு கிடைக்க சீரியலில் நடித்து வந்தாராம். அதன்பின் ஒரு ஷோவில் நடிகர் கலந்துக் கொள்ள மிகவும் பிரபலமாகி விட்டாராம்.

தற்போது நடிகருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்து விட்டதாம். ஆனால், நடிகரோ இப்போவே மேனேஜர் உதவியாளர் இன்று நான்கைந்து பேரை வைத்திருக்கிறாராம். அவரது நம்பருக்கு போன் செய்தால் எடுப்பதில்லை. இன்டர்வியூ கேட்டால் வர மருக்கிறாராம். மேலும் பணம் கொடுப்பீர்களா என்று கேட்கிறாராம். இதை கேட்டவர்கள் இப்போவே இவ்வளவு பந்தா ஆகாது என்று கூறுகிறார்களாம். 
Tags:    

Similar News