சினிமா
கிசுகிசு

சம்பளத்திற்கு வரையறை எழுதும் நடிகர்

Published On 2021-04-28 17:44 GMT   |   Update On 2021-04-28 17:44 GMT
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனது சம்பளத்திற்கு புது வரையறையை எழுதி வருகிறாராம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர், சமீபத்தில் வெளியான படத்திற்கு பிறகு தன்னுடைய சம்பளத்தை ஏற்றி விட்டார் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

ஆனால் இந்த அளவுக்கு ஏற்றவாறு என்பதுதான் தெரியாமல் போய்விட்டது. ஹீரோவாக நடிக்க ஒரு சம்பளம், வில்லனாக நடிக்க ஒரு சம்பளம், குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஒரு சம்பளம் என சம்பளத்திற்கு புது வரையறையை எழுதி வருகிறாராம். 
Tags:    

Similar News