சினிமா
கிசுகிசு

நடிக்க வாய்ப்பு தேடி அலையும் பிரபல இயக்குனர்

Published On 2021-04-25 13:23 GMT   |   Update On 2021-04-25 13:23 GMT
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வந்த ஒருவர், தற்போது நடிக்க வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.
ரொமாண்டிக் படங்களை இயக்குவதில் கைதேர்ந்த இயக்குனர் ஒருவர், நிதி பிரச்சனையில் சிக்கி உள்ளாராம். அவர் இயக்கிய சில படங்கள் கிடப்பில் உள்ளதால், அடுத்தபடியாக அவரை நம்பி பணத்தை இறக்க எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லையாம். 

அதனால் சினிமாவில் தன்னை ஆக்டிவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, தான் வளர்த்துவிட்ட ஹீரோக்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு வருகிறாராம் அந்த இயக்குனர்.

நடிகர்கள் அவரிடம் வாய்ப்பு கேட்டு அலைந்த காலம் போய், இப்போது அவரே அந்த நிலைக்கு வந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம். 
Tags:    

Similar News