சினிமா
கிசுகிசு

நடிகையின் பணத்தை வீணாக்கும் இயக்குனர்

Published On 2021-04-22 14:37 GMT   |   Update On 2021-04-22 14:37 GMT
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இயக்குனர் ஒருவர் வீணாக்கி வருகிறாராம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் பெரிய நம்பர் நடிகை, கஷ்டப்பட்டு அதிக பணம் சம்பாத்தித்து இருக்கிறாராம். இந்த பணத்தை வைத்து புதிய படம் தயாரிக்கலாம் என்று முடிவு செய்தார்களாம். ஆனால், காதலரான இயக்குனர், ஏற்கனவே உருவான படத்தை நாம் வாங்கி ரிலீஸ் செய்யலாம் என்று கூறினாராம்.

நடிகையும் சம்மதம் தெரிவிக்க, பல விழாக்களில் விருது பெற்ற படங்களை வாங்கி இருக்கிறார்களாம். ஆனால், அந்த படங்கள் எல்லாம் நடிகைக்கு லாபம் கொடுக்காது என்று பலரும் கூறுகிறார்களாம். மேலும் நடிகையின் பணத்தை இயக்குனர் இப்படி வீணாக்குகிறார் என்று பேசி வருகிறார்களாம்.
Tags:    

Similar News