சினிமா
கிசுகிசு

பணம் என்றதும் ஓகே சொன்ன நடிகை

Published On 2020-04-23 17:22 GMT   |   Update On 2020-04-23 17:22 GMT
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவர், பணம் என்றதும் ஓகே சொல்லியிருக்கிறாராம்.
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் சின்ன நம்பர் நடிகை, தற்போது குறிப்பிட்ட கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறாராம். தற்போது படப்பிடிப்பு இல்லாததால் நடிகை மிகவும் வருத்தத்துடன் இருந்தாராம்.

இதை அறிந்த ஆப் நிறுவனம் ஒன்று நடிகையை அணுகி  எங்களுடைய ஆப்- பில் நீங்கள் வந்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறினார்களாம். முதலில் மறுத்த நடிகை பின்னர் நிறைய பணம் தருகிறோம் என்று சொன்னதும் உடனே அதில் கலந்து கொண்டாராம்.
Tags:    

Similar News