சினிமா
கிசுகிசு

அந்தப் படத்தில் அவர் நடிக்க கூடாது - நான் தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்கும் நடிகர்

Published On 2020-04-15 17:23 GMT   |   Update On 2020-04-15 17:23 GMT
அந்தப் படத்தில் அவர் நடிக்க கூடாது, நான் தான் நடிப்பேன் என்று நடிகர் ஒருவர் அடம் பிடித்து வருகிறாராம்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு வம்பு நடிகர் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காண்பித்து வருகிறாராம். இதற்காக பல படங்களையும் கதைகளையும் கேட்டு வருகிறாராம். 

தெலுங்கு படத்தை பார்த்த நடிகர் அதை ரீமேக் செய்து நடிக்கலாம் என்று ஆசைப்பட்டு இருக்கிறாராம். விசாரிக்கையில் இந்த படத்தின் ரீமேக்கில் சிவமான நடிகர் நடிக்க ஆர்வம் காண்பித்து இருப்பதாக அவருக்கு தெரிய வந்ததாம்.

இதனால் அந்தப் படத்தின் ரீமேக்கை கைப்பற்ற நடிகர் முயற்சி செய்து வருகிறாராம். வேற யாராவது அந்தப் படத்தின் ரீமேக்கை கைப்பற்றினாள் அவர் நடிக்கக்கூடாது, நான் தான் நடிப்பேன் என்று பலரிடமும் கூறி வருகிறாராம்.
Tags:    

Similar News