சினிமா செய்திகள்
null

அமிதாப் பச்சன் பேத்தியை தொடர்ந்து சச்சின் டெண்டுல்கர் மகளை காதலித்து கழற்றி விட்ட பிரபல நடிகர்..

Published On 2025-05-21 10:20 IST   |   Update On 2025-05-21 10:21:00 IST
  • கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர்.
  • சித்தாந்த், அமிதாப் பச்சனின் பேத்தி நவ்யா நவேலி நந்தாவுடன் உறவில் இருந்தார்.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கரும் நடிகர் சித்தாந்த் சதுர்வேதியும் காதல் முறிவு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சித்தாந்த் தான் பிரிய முடிவு செய்தார். இருவரும் ஒருவரையொருவர் குடும்பத்தினரைச் சந்தித்த பிறகுதான் இது நடந்தது என்று நெருங்கிய வட்டாரத்தை மேற்கோள் காட்டி டைம்ஸ் ஆப் இந்தியா அறிக்கை தெரிவித்துள்ளது.

சித்தாந்த், அமிதாப் பச்சனின் பேத்தி நவ்யா நவேலி நந்தாவுடன் உறவில் இருப்பதாக முன்னர் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News