சினிமா செய்திகள்

10 ஆண்டுகளுக்கு லைசன்ஸ் ரத்து - TTF வாசன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த ஐகோர்ட்

Published On 2025-08-12 13:02 IST   |   Update On 2025-08-12 13:02:00 IST
  • பிரபல யூடியூபராக இருப்பவர் டி.டி.எஃப்.வாசன்
  • யூடியூபர் டி.டி.எப்.வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது.

பிரபல யூடியூபராக இருந்தவர் டி.டி.எஃப்.வாசன். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்திய காரணத்தினால். யூடியூபர் டி.டி.எப்.வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இதனை மேல்முறையீடு செய்து உயர்நீதிமன்றத்தில் டி.டி.எஃப் வழக்கை தொடர்ந்தார். இன்று அவர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Tags:    

Similar News