சினிமா
விவேக், அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்

நடிகர் விவேக் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய திரைப் பிரபலங்கள் - புகைப்படத் தொகுப்பு

Published On 2021-04-17 11:19 IST   |   Update On 2021-04-17 11:19:00 IST
நடிகர் விவேக்கின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது, திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தி உள்ளனர். அதன் தொகுப்பை காணலாம்.

சூர்யா, கார்த்தி, ஜோதிகா



நகைச்சுவை நடிகர்கள் மயில்சாமி, சூரி



நகைச்சுவை நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், முனீஸ்காந்த்



நடிகர்கள் விக்ரம், நாசர்



இயக்குனர்கள் ஏ.எல்.விஜய், தரணி



பிக்பாஸ் பிரபலங்கள் கணேஷ் வெங்கட்ராம், ஆர்த்தி



நடிகைகள் இந்துஜா, பிரியா பவானி சங்கர்



நகைச்சுவை நடிகர் கவுண்டமணி


Similar News