தனுசு - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் 20 பிப்ரவரி 2026

Published On 2026-02-20 05:45 IST   |   Update On 2026-02-20 05:46:00 IST

புதிய நண்பர்களின் சந்திப்பால் இதயம் மகிழும் நாள். லாபம் வரும் வழியைக் கண்டுகொள்வீர்கள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.

Similar News