தனுசு - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் 18 பிப்ரவரி 2026

Published On 2026-02-18 05:37 IST   |   Update On 2026-02-18 05:37:00 IST

நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். பிள்ளைகளால் வருமானம் உண்டு.

Similar News