மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் 15 பிப்ரவரி 2026

Published On 2026-02-15 05:28 IST   |   Update On 2026-02-15 05:29:00 IST

கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மனக்குழப்பம் உண்டு. பயணங்களால் விரயம் உண்டு.

Similar News