என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசிபலன் 20 டிசம்பர் 2025
நூதனப் பொருள் சேர்க்கை ஏற்படும் நாள். வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள். நாணயமும், நேர்மையும். கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் 19 டிசம்பர் 2025
பரபரப்பாகச் செயல்படும் நாள். நிச்சயித்த காரியமொன்றில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன் 18 டிசம்பர் 2025
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகள் அகலும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 17 டிசம்பர் 2025
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 16 டிசம்பர் 2025
திடீர் பயணத்தால் தித்திப்பான செய்தி வந்து சேரும் நாள். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன் 15 டிசம்பர் 2025
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்களிடம் பக்குவமாகப் பேசுவது நல்லது. நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் 14 டிசம்பர் 2025
கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிரபலஸ்தர்களால் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் 13 டிசம்பர் 2025
சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டும் நாள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாற்று இனத்தவர்கள் மனதிற்கினிய செய்தியைக் கொண்டுவந்து சேர்ப்பர்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் 12 டிசம்பர் 2025
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும். அந்நிய தேசத்திலிருந்து அனுகூலத் தகவல் வரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் 11 டிசம்பர் 2025
வள்ளல்களின் உதவி கிடைத்து வளர்ச்சி கூடும் நாள். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகளை மீதியும் தொடருவீர்கள். வருமானம் திருப்தி தரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 10 டிசம்பர் 2025
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 9 டிசம்பர் 2025
தட்டுப்பாடுகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். தொழில் முயற்சி வெற்றி பெற நண்பர்கள் உதவி செய்வர். நிலம், பூமி வாங்கும் யோகம் உண்டு. ஆரோக்கியம் சீராகும்.






