முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள்.பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைக்கும்.கடன் பிரச்சனையைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.