மிதுனம்: இன்றைய ராசிபலன் - 3 நவம்பர் 2026

mithunam
Published on: 

உயர்ந்த மனிதர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு. உத்தியோக முயற்சி கைகூடும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

X