மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 10 பிப்ரவரி 2026

Published On 2026-02-10 07:28 IST   |   Update On 2026-02-10 07:28:00 IST

விரக்திகள் விலகும் நாள். வீடு வாங்கும் யோகம் கைகூடும். நண்பர்கள் ஆதரவோடு தடைகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படலாம்.

Similar News