ஆன்மிக களஞ்சியம்

தமிழ் மாதங்கள் மற்றும் பட்சங்கள்

Published On 2024-01-18 17:50 IST   |   Update On 2024-01-18 17:50:00 IST
  • சுக்ல பட்சம் (அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
  • சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் வளர்பிறை என்றும் கூறுவர்.

தமிழ் மாதங்கள் மற்றும் பட்சங்கள்

1. சித்திரை (மேஷம்)

2. வைகாசி (ரிஷபம்)

3. ஆனி (மிதுனம்)

4. ஆடி (கடகம்)

5.ஆவணி (சிம்மம்)

6.புரட்டாசி (கன்னி)

7. ஐப்பசி (துலாம்)

8. கார்த்திகை (விருச்சிகம்)

9. மார்கழி (தனுர்)

10. தை (மகரம்)

11. மாசி (கும்பம்)

12. பங்குனி (மீனம்).

பட்சங்கள்

1. சுக்ல பட்சம் (அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)

2. க்ருஷ்ணபட்சம் (பௌர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)

சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் வளர்பிறை என்றும் கூறுவர்.

க்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும் தேய்பிறை என்றும் கூறுவர்.

இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு தமிழ் மாதம் ஆகும்.

Tags:    

Similar News