- சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள நாகமுகுந்தன்குடி நாகேஸ்வரர் கோவில்
- சோளிங்கர் அருகேயுள்ள பெத்தநாகபுடியில் உள்ள நாகநாதேஸ்வரர் கோவில்
1.ராகுவும், கேதுவும் தவம் புரிந்து கிரகப் பதவி அடைந்த தலம் சீர்காழி ஸ்ரீ நாகேஸ்வரர் சன்னதி.
2. ராகுவும் கேதுவும் ஒரே கல்லில் உள்ள தலம் ஸ்ரீ வாஞ்சியம்.
3. ராகு பகவான் மீது படும் அபிஷேகப் பால் நீலநிறமாக மாறுவது திருநாகேஸ்வரத்தில்.
ராகு-கேது தோஷம் போக்கும் தலங்கள்
1. நாகர்கோவில் நாகராஜா கோவில்
2. கும்பகோணம் நாகேஸ்வரன் கோவில்
3. மன்னார்குடிக்கு அருகேயுள்ள பாமணி நாகநாதர் கோவில்
4. திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரர் கோவில்
5. ஸ்ரீவாஞ்சியம்
6. நாகூர்
7. திருமயத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள பேரையூர் நாகநாதர் கோவில்
8. நயினார் கோவில் நாகநாதர் கோவில்
9. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள நாகமுகுந்தன்குடி நாகேஸ்வரர் கோவில்
10. சென்னை போரூர்&குன்றத்தூர் சாலையில் உள்ள கெருகம்பாக்கம் நீலகண்டேஸ்வரர் கோவில்.
11. திருநெல்வேலி மாவட்டம் கோடகநல்லூர் காளத்தீஸ்வரர் கோவில்
12. மயிலாடுதுறை, தரங்கம்பாடிக்கு அருகேயுள்ள திருக்களாஞ்சேரி நாகநாதர் கோவில்
13. வாணியம்பாடிக்கு அருகேயுள்ள ஆம்பூர் நாகரத்தின சுவாமி கோவில்
14. சோளிங்கர் அருகேயுள்ள பெத்தநாகபுடியில் உள்ள நாகநாதேஸ்வரர் கோவில்
15. திருவாரூர்&நாகப்பட்டினம் சாலையில் உள்ள கீழ்வேளூருக்கு அருகேயுள்ள திருக்கண்ணங்குடி காளத்தீஸ்வரர் கோவில்
16. ஈரோடு கொடுமுடிக்கு அருகேயுள்ள ஊஞ்சலூர் நாகேஸ்வரர் கோவில்
17. காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கு அருகேயுள்ள மகா காளேஸ்வரர் கோவில்