ஆன்மிக களஞ்சியம்

ராகு விரதம்

Published On 2024-01-04 18:00 IST   |   Update On 2024-01-04 18:00:00 IST
  • உளுந்தினால் செய்யப்பட்ட பலகாரங்களை நைவேத்தியமாகப் படைப்பது பலன் அளிக்கும்.
  • ராகுவிற்கும் மந்தார மலர்களைப் படைப்பது நல்லது.

சனிக்கிழமைகளில் அதிகாலை எழுந்து குளித்து காளி கோவிலுக்குச் சென்று வேப்ப எண்ணெய் விளக்கேற்றி மந்தார மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

உளுந்தினால் செய்யப்பட்ட பலகாரங்களை நைவேத்தியமாகப் படைப்பது பலன் அளிக்கும்.

ராகுவிற்கும் மந்தார மலர்களைப் படைப்பது நல்லது.

கருப்பு நிற ஆடைகளை ஏழை எளியவர்களுக்கு தானம் அளிப்பது ராகு தோஷத்தைப் போக்கும்.

Tags:    

Similar News