ஆன்மிக களஞ்சியம்
- தந்தை: காசியப முனிவர் தாய்: அதிதி
- சூரியனின் சகோதரர்கள்: கருடன், அருணன்
சூரியனின் பெற்றோர்கள்:
தந்தை: காசியப முனிவர்
தாய்: அதிதி
சூரியனின் சகோதரர்கள்:
* கருடன்
* அருணன்
சூரியனின் மனைவிகள்:
* உஷாதேவி
* சாயாதேவி
சூரியனின் புத்திரர்கள்:
* சூரியன்+சாயாதேவி = சனீஸ்வரன்
* எமன், அஸ்வினி தேவர்கள், கர்ணன், சுக்ரீவன்
போன்றவர்கள் சூரியனின் புதல்வர்கள்.
சூரியனின் புத்திரிகள்:
* யமுனை, பத்திரை
* எமனின் தங்கை யமுனா.