ஆன்மிக களஞ்சியம்

கேது விரதம்

Published On 2024-01-04 18:02 IST   |   Update On 2024-01-04 18:02:00 IST
  • செவ்வாய்க்கிழமை அதிகாலையில் எழுந்து குளித்து விநாயகரை வணங்குவது நல்லது.
  • விநாயகருக்கு செவ்வரளி மாலை அணிவித்து கொள்ளில் செய்த கொழுக்கட்டையை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும்.

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் எழுந்து குளித்து விநாயகரை வணங்குவது நல்லது.

விநாயகருக்கு செவ்வரளி மாலை அணிவித்து கொள்ளில் செய்த கொழுக்கட்டையை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும்.

கேதுவை அவருக்குரிய மந்திரங்கள் சொல்ல வழிபட்டு வைடூரியத்தை மோதிரமாக அணிந்து வழிபடுவது மிகவும் நல்லது. கேது தோஷத்தை நீக்கக்கூடியது.

நாகங்கள் வழி பட்ட ராகு தலம்

திருநாகேஸ்வரம் தலத்தில் ஆதிசேஷன், தட்சன், கார்கோடன் முதலிய நாகராஜாக்கள் வந்து வழிபட்டதால் நாகதோஷம் தீர்க்கும் தலமாகவும், ராகுதோஷம் போக்கும் தலமாகவும் விளங்குகிறது.

Tags:    

Similar News