ஆன்மிக களஞ்சியம்

தேவியின் பொற்பாதம் பணிந்து சகஸ்ரநாமம் சொல்லுங்கள்

Published On 2023-12-18 18:24 IST   |   Update On 2023-12-18 18:24:00 IST
  • எவ்வளவு பெரிய பிரச்சினையானாலும் அதற்கு நொடிப்பொழுதில் தீர்வினை அளித்துவிடுவாள் அன்னை
  • தமது குழந்தைகளுக்கு ஏற்படும் இன்னல்களை தீர்ப்பது என்பது அவளுக்கு மிக சாதாரண விஷயம்.

தேவியின் பொற்பாதம் பணிந்து அன்பின் அலைகளோடு அவள் முன்னே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து அவள்

பெருமையை உணர்த்தும் இந்த சகஸ்ரநாமம் சொல்ல எவ்வளவு பெரிய பிரச்சினையானாலும் அதற்கு

நொடிப்பொழுதில் தீர்வினை அளித்துவிடுவாள் அன்னை என்பது எமது அனுபவ உண்மை.

அன்புள்ளம் கொண்ட தாயால் தமது அன்பு வழியில் வரும் குழந்தைகளுக்கு ஏற்படும் இன்னல்களை தீர்ப்பது

என்பது எல்லாம் அவளுக்கு ஒரு சிறு தூசி தட்டுவது போல மிக சாதாரண விஷயம்.

Tags:    

Similar News