ஆன்மிக களஞ்சியம்
தேவி ஸஹஸ்ர நாமங்களில் சிறந்தது பத்து
- உமக்கு ரகசிய ஸஹஸ்ர நாமத்தைக் கூறினேன். இதைப் பக்தி இல்லாதவனுக்கு சொல்லக்கூடாது.
- நானும் உமக்கு என் இஷ்டப்படி இதைக் கூறவில்லை. ஸ்ரீலலிதா தேவியின் உத்திரவினால் கூறினேன் என்றார்.
கங்கா, காயத்ரீ, சியாமளா, லஷ்மீ, காளீ, பாலா, லலிதா, ராஜராஜேசுவரீ, ஸரஸ்வதீ, பவானீ, அவற்றுள் இது மிகச் சிறந்தது.
அகஸ்தியரே! இங்ஙனம் உமக்கு ரகசிய ஸஹஸ்ர நாமத்தைக் கூறினேன். இதைப் பக்தி இல்லாதவனுக்கு சொல்லக்கூடாது.
நானும் உமக்கு என் இஷ்டப்படி இதைக் கூறவில்லை. ஸ்ரீலலிதா தேவியின் உத்திரவினால் கூறினேன்" என்றார்.
பிரபஞ்சத்தையே கவர்ந்ததிலுக்கும் அன்பு எனும் மாபெரும் ஆற்றலை தமது தாயன்பு உள்ளத்திலே ஸாகரம் போல்
கொண்டவள் அவ்வாறு இருக்கும் தாய் அன்பால் நிறைந்து தாயன்பு மிகுந்து சர்வகோடி ஜீவன்களையும் ஒரு தாய்
எப்படி தமது குழந்தையை அன்பால் ஈர்க்கிறாலோ அவ்வாறு தமது ஸ்ருஸ்டியில் படைக்கப்பட்ட அனைத்தையும் ஈர்க்கிறாள்.